போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

img

போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.